பெருமையுடன் நடத்தும்
அமிழ்து' 25
நமது கல்லூரியின் தமிழ்த்திருவிழா 🎉
🛡️ Dravencorez ’21
📅 நாள்: புரட்டாசி 25 (அக்டோபர் 11)
தமிழ்மொழியின் செழுமை, பண்பாட்டின் அழகு, என்றும் மாறாத இனிமையை கொண்டாடும் இனிய மேடை – அமிழ்து 25.
மாணவர்கள் தங்கள் திறமை, உற்சாகம், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அற்புத வாய்ப்பு!
மேடையில்லாப் போட்டிகள்:
மேடைப் போட்டிகள்:
பாரம்பரிய விளையாட்டுகள்:
👩🎓👨🏫 அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து
அமிழ்து விழாவை இனிதே துவங்குவோம்!
📢 மேலும் – பட்டிமன்றம் நடைபெற உள்ளது –
சிந்திக்கவும், சிரிக்கவும், புதிதாய் கற்கவும்!
🥻 சேலைகளிலும் 👔 வேட்டிகளிலும் அழகாய் நிறையும் நமது கலையரங்கம்,
தமிழின் இனிமையை 🍯 அமிழ்தாய்ச் சுவைக்கும் நாள் இது. ✨
💡 நடக்கவிருக்கும் போட்டிகள் மாணவர்களின் திறமை வெளிப்பாடு மட்டுமல்ல;
அவர்களின் தமிழார்வத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்தும்.
🥳 சாகாவரம் தரும் அமிழ்தமான தமிழ்மொழியைப் பருக அனைவரும் வாரீர்!
📢 அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி – தமிழ்மன்றம்
💌 அன்புடன் அழைக்கிறது!